இந்தியன் வங்கியில் கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதம் உயர்வு

டெல்லி: கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 4%ல் இருந்து 4.4%ஆக இந்தியன் வங்கி உயர்த்தியது. புதிய வட்டி விகித உயர்வு இன்று அமலுக்கு வந்ததாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.

Related Stories: