தென்னிந்திய அளவிலான கபடி போட்டி: பெண்கள் பிரிவில் தமிழக அணி முதலிடம்

நெல்லை : தென்னிந்திய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் கர்நாடகா அணியும், பெண்கள் பிரிவில் தமிழக அணியும் முதலிடம் பிடித்தன.ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற பேங்க் ஆப் பரோடா அணிக்கு முதல் பரிசாக கோப்பையுடன் 1 லட்சம் ரூபாயும்,பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த ஓட்டன்சத்திரம் அணிக்கு கோப்பையுடன் 50 ஆயிரம் ரூபாயும், வழங்கப்பட்டது. சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

Related Stories: