ராஜேஷ் லக்கானி தகவல் கடந்த நிதி ஆண்டை காட்டிலும் இந்த நிதி ஆண்டில் கூடுதலாக மின்சாரம் விநியோகம்

சென்னை: தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி கூறியதாவது: 2020 - 2021 நிதியாண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் 1,06,943 மில்லியன் யூனிட் மின்சாரம் வினியோகிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல 2021 - 2022 ம் நிதியாண்டில் 1,16,267 மில்லியன் யூனிட் மின்சாரம் வினியோகிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் விநியோகிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தை காட்டிலும் 9,324 மில்லியன் யூனிட் கூடுதலாகும்.

Related Stories: