×

கொரோனா பாதிப்பு, உக்ரைன் - ரஷ்ய போரை மீறி இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது: நிர்மலா சீதாராமன்

டெல்லி; கொரோனா பாதிப்பு, உக்ரைன் - ரஷ்ய போரை மீறி இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் முன்னோக்கிதான் செல்ல உள்ளது எனவும் கூறினார்.


Tags : Corona ,Ukraine ,Russian War ,Elise Sitharaman , Corona impact, Ukraine - Indian economy is growing despite Russian war: Nirmala Sitharaman
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...