சென்னை மாநகராட்சி எல்லைக்குள் தரம் பிரிக்கப்படாமல் குப்பையை போடுவோருக்கு முதலிலேயே அபராதம் விதிக்கப்படாது: மேயர் பிரியா அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி எல்லைக்குள் தரம் பிரிக்கப்படாமல் குப்பையை போடுவோருக்கு முதலிலேயே அபராதம் விதிக்கப்படாது என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். முதலில் நோட்டிஸ் அனுப்பப்படும், 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு அதன் பிறகே அபராதம் விதிக்கப்படும் என மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார்.

Related Stories: