தக்காளிக்கும், தக்காளி வைரசுக்கு எந்த தொடர்பும் இல்லை: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சேலம்: தக்காளிக்கும், தக்காளி வைரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது ஒருவகையான காய்ச்சல்தான், இதனால் பெரிய பாதிப்பு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முகத்தில் தக்காளி போல புள்ளிகள் வரவும், இதனால் தக்காளி வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பெட்டியில் கூறியுள்ளார்.

Related Stories: