வீடுகளை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முதியவர் தீக்குளிப்பு: சென்னையில் பரபரப்பு

சென்னை: சென்னை ஆர். ஏ.புரத்தில் வீடுகள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்ணையன்(60) என்ற முதியவர் தீக்குளித்தார். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி வீடுகளை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முதியவர் தீக்குளித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Related Stories: