மண்டபம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் - பைக் மோதி விபத்து: 3 பேர் பலி

ராமேஸ்வரம்: மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் சமத்துவபுரம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் கார் - பைக் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: