சென்னை விமான நிலையத்திற்கு காமராஜர், அண்ணா பெயரை மீண்டும் சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களுக்கு சூட்டப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா பெயர்களும், பெயர் பலகைகளும் அகற்றப்பட்டு பத்தாண்டுகள் ஆகப்போகும் நிலையில், அவற்றை மீண்டும் அமைப்பதற்கு விமான நிலையங்கள் ஆணையம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, மீண்டும் பழைய பெயர்கள் சூட்டப்படுவதை விமான நிலையங்கள் ஆணையம் விழா நடத்தி அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: