×

முதல்வர் டிவிட்டர் பதிவு திராவிட மாடலில் தமிழ்நாட்டை அமைப்போம்

சென்னை: திராவிட மாடலில் தமிழ்நாட்டை அமைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற முதலாமாண்டு முத்தான தொடக்கமாக அமைந்துள்ளது. இரண்டாம் ஆண்டு நிச்சயம் இணையற்ற ஆண்டாக இருக்கும். வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து திராவிட மாடலில் நமக்கான தமிழ்நாட்டை அமைப்போம். எந்நாளும் உழைப்பேன், தமிழ்நாட்டைக் காப்பேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu , Chief Minister Twitter Post We will set up Tamil Nadu in the Dravidian model
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...