இந்திய நிதியுதவியில் இலங்கை அரசு போராட்ட தடுப்பு வாகனங்களை வாங்குவதாக கூறப்படுவது தவறானது: இந்திய தூதரகம்

டெல்லி; இந்திய நிதியுதவியில் இலங்கை அரசு போராட்ட தடுப்பு வாகனங்களை வாங்குவதாக கூறப்படுவது தவறானது என இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. மருந்து பொருட்கள், உணவு உள்ளிட்டவை வாங்கவே 1 மில்லியன் டாலர் கடனுதவி இலங்கைக்கு தரப்பட்டுள்ளது.

Related Stories: