திமுக அரசின் சாதனையை விளக்கும் வகையில் மணற் சிற்பம்: முதமைச்சர் நேரில் பார்வையிடுகிறார்

சென்னை: சென்னை: தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் மெரினாவில் கடற்கைரை அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிடுகிறார். ஒடிசாவைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக் இந்த மன்னார் சிற்பத்தை அமைத்துள்ளார்.

Related Stories: