திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

சென்னை: திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளதாக ஆளுநர் மளிகை தரப்பில் டிவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: