ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள டாடா ஸ்டீல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 2 பேர் படுகாயம்

ராஞ்சி: ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பேட்டரி வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: