புறநகர் ரயில்களில் குளிர்சாதன ரயில்பெட்டிகள் அறிமுகம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: புறநகர் ரயில்களில் குளிர்சாதன ரயில்பெட்டிகள் அறிமுகம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்படும் என சட்ட பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: கட்டம் 2 வழித்தடம் 3-ஐ சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வரை நீட்டிக்க ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: