கடலூர் அருகே கருக்கலைப்பு செய்த பெண் பலி

கடலூர் : திட்டக்குடி அருகே ராமநத்ததில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்துள்ளார். இவர் மருந்தகம் ஒன்றில் கருக்கலைப்பு செய்ததை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: