மே 21-ம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு, ஜூலை 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி: மே 21-ம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு, ஜூலை 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, பல தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: