தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் உள்ள கட்டிடம் ஒன்றில் அடையாளம் தெரியாத இளைஞர் கொலை

தூத்துக்குடி: தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் உள்ள கட்டிடம் ஒன்றில் அடையாளம் தெரியாத இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞர் கொல்லப்பட்ட இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: