பாம்பன் சாலை பாலத்தில் கார் - பைக் மோதி விபத்து: இருவர் காயம்

ராமநாதபுரம்: பாம்பன் சாலை பாலத்தில் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களில் ஒருவர் கடலில்  விழுந்தார். விபத்தில் கடலில் தூக்கி வீசப்பட்ட நபர் உள்பட இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேருக்கும் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காயமடைந்த நாராயணன், முகேஷுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: