அரசு பள்ளியில் மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என சட்ட பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் டெல்லியைப் போல் தமிழ்நாட்டில் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

Related Stories: