×

ஆஸ்கர் விருது விழாவில் சர்ச்சை: தள்ளிப்போன திரைப்பட வெளியீடு

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்துள்ள Emancipation என்ற திரைப்பட வெளியீடு 2023-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்த பிரச்னை ஒயாததால் பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.


Tags : Oscars , Oscar Award, Controversy, Film Release, Will Smith
× RELATED 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில் ஜான்சீனா…!