மும்பையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

மும்பை: மும்பையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 8 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: