இந்தியாவில் உடல் பருமன் உள்ளவர்கள் சதவிகிதம் அதிகரிப்பு: தேசிய குடும்பநல ஆய்வில் தகவல்

டெல்லி: இந்திய பெண்களில் உடல் பருமன் உள்ளவர்கள் 21 %-ல் இருந்து 24%-ஆக அதிகரித்துள்ளது. ஆண்களில் உடல் பருமன் உள்ளவர்கள் 19%-ல் இருந்து 23%-ஆக அதிகரித்துள்ளதாக தேசிய குடும்பநல ஆய்வில் தெரிவியவந்துள்ளது. வளர்ச்சி குன்றிய 5 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் 38 %-ல் இருந்து 36%-ஆக குறைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: