சென்னை போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் கொல்லப்பட்ட வழக்கில் மறுவாழ்வு மைய உரிமையாளர் நீதிமன்றத்தில் சரண்

கோவை: சென்னை போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் கொல்லப்பட்ட வழக்கில் மறுவாழ்வு மைய உரிமையாளர் கார்த்திகேயன் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். சரணடைந்த கார்த்திகேயனை சென்னைக்கு அழைத்து வர தனிப்படை போலீசார் கோவை விரைந்துள்ளனர். ஏற்க்கனவே 7 பேர் கைதான நிலையில் தலைமறைவாக உள்ள கார்த்திகேயனின் மனைவி லோகேஸ்வரியை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories: