×

தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் இன்று தாக்கல்

சென்னை : தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதைப்போல, தமிழ் பல்கலைக்கழகம் திருத்த மசோதா,அடுக்குமாடி குடியிருப்பு சொத்துரிமை மசோதாவும் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Tamil Nadu, Salaries, Distribution, Bill
× RELATED மதரீதியாக வாக்கு சேகரித்த புகாரில்...