தமிழகத்தில் 11 இடங்களில் சதமடித்த வெயில்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 106, தஞ்சை, திருத்தணி 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையம்-103, கரூர் பரமத்தி மதுரை  ஈரோடு ஆகிய மாவட்டங்களில்  101 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தூத்துக்குடி, திருச்சி, தொண்டி,மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது

Related Stories: