சென்னை ஐஐடி மாணவி பாலியல் வழக்கு: வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனே கைது செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை

சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனே கைது செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் சென்னை ஐஐடியில் ஆய்வு செய்வதை நிறுத்திவைக்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

Related Stories: