புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை 6 வாரங்களுக்கு வெளியிடக்கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை 6 வாரங்களுக்கு வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலை அறிவிக்க தடை கோரியும், இடஒதுக்கீட்டை திரும்ப பெற்ற உத்தரவுகளை ரத்து செய்ய கோரியும் எதிர்க்கட்சி தலைவர் சிவா வழக்கு தொடர்ந்திருந்தார்.

Related Stories: