×

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 866.65 புள்ளிகள் சரிந்து 54,835.58 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு

மும்பை: மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண்  866.65 புள்ளிகள் குறைந்து  54,835.58 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையின் நிஃடி குறியீட்டு எண் 271.40 புள்ளிகள் சரிந்து 16,411.25 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.


Tags : Bombay Stock , Mumbai Stock Exchange, Falling, Trading, Closing
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 456 புள்ளிகள் சரிவு..!!