வரும் 13ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம்; நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

கரூர்: கரூரில் நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வரும் 13ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளனர். பருத்தியை மீண்டும் அத்தியாவசிய பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: