சென்னை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை dotcom@dinakaran.com(Editor) | May 06, 2022 முன்னாள் அமைச்சர் Senthilpalaji சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அரசு வேலை எனக் கூறி மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியது.
சென்னை மாநகர பேருந்துகளில் பயணிப்போர் முகக்கவசம் அணிந்துருப்பதை நடத்துனர்கள் உறுதி செய்ய மாநகராட்சி அறிவுறுத்தல்
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவர் உயிரிழப்பு; தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,658 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அறிக்கை..!
ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை
தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற சூழலை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு, தனியார் நிறுவனங்களுக்கு விருது
கூடுவாஞ்சேரி அருகே மறியல் போராட்டத்தால் பரபரப்பு, டாரஸ் லாரி மோதி பெண் பலி; 30 அடி தூரத்துக்கு இழுத்து சென்ற அவலம்
தேர்தல் வாக்குறுதிப்படி பேரூராட்சிகளில் 500 கலைஞர் உணவகங்கள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி
தந்தை நினைவாக வைத்திருந்த வைரக்கல் பதித்த ரூ1.50 லட்சம் மதிப்புள்ள தங்கப்பேனா திருட்டு: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்
அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து கல்லூரி பயிலும் மாணவிகளுக்கும் மாதம் ரூ. 1000 உதவி தொகை; தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை
வாடகை உயர்த்தி தரக்கோரி கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் இன்று 2-வது நாள் வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படுமா?
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளாக உள்ள நடிகர் கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்; துணை நடிகர் மீது போலீசில் பரபரப்பு புகார்