திருவள்ளூரில் ஷவர்மா உணவை ஒவ்வாத நெகிழி மூலம் பரிமாறிய 4 கடைகளுக்கு தலா ரூ.2,000 அபராதம்

திருவள்ளுர்: திருவள்ளூரில் ஷவர்மா உணவை ஒவ்வாத நெகிழி மூலம் பரிமாறிய 4 கடைகளுக்கு தலா ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவுப் பாதுகாப்புத்துறையினர் சோதனையில் 10 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: