×

விக்னேஷ் மரண வழக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் ஆலோசனை

சென்னை: விசாரணைக் கைதி விக்னேஷ் மரண வழக்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் ஆலோசனை நடத்தினார். சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபுவும் பங்கேற்றார். சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் 9 போலீசாரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

Tags : Vignesh ,CBCID ,DGP ,Shakeel Akhtar ,Chief Minister ,MK Stalin , Vignesh, Death Case, Chief Minister, DGP Shakeel Akhtar, Consulting
× RELATED ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!!