×

நீதிமன்றத்தில் விசாரணையில் உயிரிழந்த விக்னேஷின் சகோதரர் வினோத் வாக்குமூலம்

சென்னை: சென்னை, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உயிரிழந்த விக்னேஷின் சகோதரர் வினோத் வாக்குமூலம் அளித்தார். காவல்துறை வழங்கிய ரூ.1 லட்சத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என வினோத்துக்கு நீதிபதி அறிவுறுத்தல் செய்துள்ளார். காவல்துறை வழங்கிய நிவாரணத்தை திரும்ப வழங்க முயன்ற நிலையில் நீதிபதி அறிவுறுத்தினார்.


Tags : Vinod ,Vignesh , In court, Vignesh, brother, confessed
× RELATED மருத்துவரின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி