சென்னை தலைமை செயலகத்தில் முதல்வருடன் சி.பி.சி.ஐ.டி. டிஜிபி ஆலோசனை

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சி.பி.சி.ஐ.டி. டிஜிபி ஷகில் அக்தர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். விக்னேஷ் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் 9 போலீசாரிடம் நடைபெற்று வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சட்டம்-ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபுவும் முதலமைச்சர் உடனான ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.

Related Stories: