கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கட்டாய மதமாற்றத்தை தடை செய்யக் கோரும் வழக்கு விசாரணைக்கு உகந்ததே என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

Related Stories: