புதுச்சேரி நகராட்சியில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புதுச்சேரி நகராட்சியில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுவை வந்தபோது ஆயிரக்கணக்கான பேனர்கள் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்தது. சட்ட விரோதமாக வைத்த பேனர்களை 2 வாரங்களில் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: