அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: நாட்டையே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சீர்குலைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார். மாணவர்கள் மனித உரிமை இயக்கங்கள் போல் முகமூடி அணிந்து இயங்கி வருகின்றனர். அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே என கருத்து தெரிவித்தார்.

Related Stories: