நாகை அருகே ஓட்டல்களுக்கு சப்ளை செய்ய வைக்கப்பட்டிருந்த 250 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்

நாகை: நாகை அருகே வண்டிப்பேட்டையில் ஷேக்தாவூத் என்பவர் வீட்டில் 15 நாட்களாக வைக்கப்பட்டிருந்த 250 கிலோ சிக்கன் துண்டுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிக்கன் பக்கோடா, மற்றும், சிக்கன் குருமா தயார் செய்ய ஓட்டல்களுக்கு சப்ளை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

Related Stories: