×

கடலூர் மாவட்டம் வேப்பூரில் பைக் ஷோரூமில் தீ விபத்து: வாகனங்கள் தீயில் கருகி சேதம்

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூரில் பைக் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது. ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதம் அடைந்தனர். ரூ.3 லட்சம் மதிப்பிலான பைக் உதிரி பாகங்கள் தீயில் சேதமடைந்தது.

Tags : Cuddalore ,Veppur , Cuddalore, Bike showroom, fire accident
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...