டெல்லி அரசு ஒன்றிய அரசு இடையேயான அதிகாரம் குறித்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

டெல்லி: டெல்லி அரசு ஒன்றிய அரசு இடையேயான அதிகாரம் குறித்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கை 5 நீதிபதி கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நிதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் சர்வீஸ் விவரங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ளது என்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டது.

Related Stories: