கிராம ஊராட்சிகளை மாநகராட்சி, நகராட்சிகளுடன் இணைக்க மக்கள் எதிர்ப்பு: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் கிடைக்காது என்பதால் கிராம ஊராட்சிகளை மாநகராட்சி, நகராட்சிகளுடன் இணைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மதுரை மாணாக்கருக்கு ரூ.560 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டத்தை  அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.

Related Stories: