திண்டுக்கல் அருகே 910 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: 6 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 910 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரி மற்றும் கேரளாவுக்கு காரில் கடத்திய குட்காவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: