சேலம் வாழப்பாடி அருகே உள்ள புழுதக்குட்டை ஆனைமடுவு நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறப்பு

சேலம் : சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புழுதக்குட்டை ஆனைமடுவு நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வசிஷ்ட நதி ஆற்றுப்படுகையில் உள்ள 7,600 ஏக்கர் பாசன வசதி பெரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: