கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் தீ விபத்து

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: