சென்னை தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது dotcom@dinakaran.com(Editor) | May 06, 2022 தெற்கு அந்தமான் சென்னை: தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து 2 நாளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதசுவாமி, அருணாச்சலேஸ்வரர், மீனாட்சியம்மன் ஆகிய 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் விரைவில் தொடங்கப்படும்: மேலும், 5 கோயில்களில் பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 2,533 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 1,372 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, குடிநீர் வழங்கல் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு
சொத்துவரி பொது சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்துவரியினை சொத்து உரிமையாளர்கள் செலுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு
பழநி திருக்கோயிலில் குடமுழுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
தே.ஜ.கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு அதிமுக சார்பில் ஆதரவு: ஓ.பன்னீர்செலவம்
ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறை: திருவள்ளூர் கலெக்டர் துவக்கி வைத்தார்
கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் ஆக்கிரமிப்புகளை இரண்டு வாரங்களில் அகற்ற வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் ஆக்கிரமிப்புகளை இரண்டு வாரங்களில் அகற்ற வேண்டும் : ஐகோர்ட் உத்தரவு
சென்னை சரவணா ஸ்டோர்ஸ் தங்கமாளிகை கோல்டு பேலஸ் நிறுவனதுக்கு சொந்தமான ரூ.234.75 கோடி சொத்துக்கள்: அமலாக்கத்துறை
லாட்டரி விற்பனையாளர் மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.173 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை
சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் 9 குற்றவாளிகள் கைது; பெருநகர காவல்துறை நடவடிக்கை