சர்வதேச ஜெயின் வர்த்தக குழு கூட்டத்தில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

டெல்லி: சர்வதேச ஜெயின் வர்த்தக குழு கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். ஜிடோ கனெக்ட் 2022 ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் தொடக்க கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

Related Stories: