இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலாளராக விஜயா தாயன்பன் நியமனம்

சென்னை: சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற அமைப்பு விதிகளின்படி விஜயா தாயன்பன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார். இந்த உத்தரவு வெளியிடப்படும் நாள் முதல் 3 ஆண்டுகளுக்கு நியமனம் செய்து அரசு உத்தரவிடுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: