சென்னை நாகர்கோவில்- சென்னை சென்ட்ரல் வந்த அந்தியோதைய ரயிலில் பெண் சடலம்: போலீசார் விசாரணை dotcom@dinakaran.com(Editor) | May 05, 2022 நாகர்கோவில் சென்னை சென்ட்ரல் சென்னை: நாகர்கோவிலில் இருந்து நேற்று சென்னை சென்ட்ரல் வந்த அந்தியோதைய ரயிலில் பெண் சடலம் கிடந்ததால் பரபரப்பு நிலவியது. பெண் சடலத்தில் ரத்த காயங்கள் காணப்படுவதால் கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘டிஎன் டாக்’ என்ற பெயரில் அறிஞர், வல்லுநர்கள் உரை நிகழ்த்த ரூ.37.50 லட்சம்: அரசாணை வெளியீடு
ஆதிதிராவிடர், பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள கோயில் திருப்பணிக்கு விஏஓ சான்று அவசியம்: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு
கோயில்களில் திருமண பதிவு, சமூக நலத்துறையின் உதவித்தொகை பெற இ-சேவை மூலம் திருமணமாகாதவர் சான்று வழங்க வேண்டும்: வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம்
காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்: விரும்பிய ரகம் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சி
கம்ப்யூட்டர் உதிரிபாக நிறுவனத்தில் தீ விபத்து தொழிலாளிகள் 2 பேர் உடல் கருகி பலி: ஆயிரம்விளக்கில் நள்ளிரவில் சோகம்
டிரைவர், கண்டக்டர்களுக்கு மேலாண் இயக்குனர் உத்தரவு பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்தை நிறுத்தக்கூடாது
கடந்த 2001ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை கோயில் மனைகள், கட்டிடங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்தது எப்படி? மண்டல இணை ஆணையர்களுக்கு அறநிலையத்துறை உத்தரவு
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள மாமல்லபுரத்தில் தலைமை செயலாளர் ஆய்வு: முன்னேற்பாடு பணிகள் குறித்து விசாரித்தார்
பொதுப்பணி, நீர்வளத்துறையில் கண்காணிப்பாளர்கள் 25 பேருக்கு பதவி உயர்வு: முதன்மை தலைமை பொறியாளர் உத்தரவு