தமிழகம் மதுரையில் பிரபல தயாரிப்பான சுங்குடி சேலைகளை ரயில் நிலையத்தில் விற்க ரயில்வே வாரியம் அனுமதி..!! dotcom@dinakaran.com(Editor) | May 05, 2022 ரயில்வே வாரியம் மதுரை மதுரை: மதுரையில் பிரபல தயாரிப்பான சுங்குடி சேலைகளை ரயில் நிலையத்தில் விற்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. ஒரு நிலையம், ஒரு பொருள் திட்டத்தில் மதுரை ரயில் நிலையத்தில் சுங்குடி சேலைகளை விற்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் ரூ. 65 லட்சம் மதிப்பில் கழிவறை, நகர்நல மையம் கட்டும் பணி; கலெக்டர் ஆய்வு
கேசினோ சந்திப்பு சாலையில் விதிமீறி வாகனங்கள் நிறுத்துவதால் நெரிசல்; காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆட்சியாக இந்த திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளது: அமைச்சர் பேட்டி
திருவிழாவிற்கு வந்த பெண் குழந்தைகள், ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு பெண் குழந்தைகள் நீரில் மூழ்கி பலி
கந்தர்வகோட்டை வங்கார ஓடை குளத்தை சுற்றிலும் நடைப்பயிற்சி செல்ல பவர் பிளாக் ரோடு அமைக்க மக்கள் கோரிக்கை
மேட்டூர் அணை பூங்கா அருகே மீன் கடைகளில் வைத்திருந்த கெட்டுப்போன மற்றும் ரசாயனம் கலந்த 100 கிலோ மீன்களை; உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல்
நாமக்கல்லில் நடைபெறும் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.! தலைவர்கள் பங்கேற்பு